Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
18
இரண்டாவது தடவை ரஜனியுடன் ஜோடிசேரவிருக்கும் பாலிவுட் பிரபல நடிகை இவங்கதான்

rajinikanth with deepika padukone - இரண்டாவது தடவை ரஜனியுடன் ஜோடிசேரவிருக்கும் பாலிவுட் பிரபல நடிகை இவங்கதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,057 Views
2010 கலப்பகுதிக்கு பின்னர்  ரஜனியுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளும் பாலிவுட் நடிகைகளாக இருக்கின்றனர் என்பது நாம் அறிந்த விஷயமே.  
 எந்திரன் படத்திலிருந்து  ரஜினி நடித்த அடுத்த அனைத்து படங்களிலும் பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்பட்டது.. 

 ஐஸ்வர்யராய் எந்திரன் படத்திலும் ,  தீபிகா படுகோனே கோச்சடையனிலும், லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கபாலியில்    ராதிகா ஆப்தே என எல்லா முன்னணி பாலிவுட் நடிகைகளுடன் நடித்துள்ளார் ரஜினி.
 
இப்பிடியிருக்க  ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இன்னுமொரு பாலிவுட் ஹீரோயினை ஜோடியாக நடிக்க வைத்துவிடுவோம் என்று பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
யாரை நடிக்க வைப்போம் என்று  வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது. அப்போதுதான்  ப.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜனி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஏற்கனவே ரஜனியுடன் ஜோடி சேர்ந்து நடித்த    பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே ஏற்கெனவே ‘கோச்சடையான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top