Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
19
பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம் ; திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதினால் மரண சம்பவம்! திரையுலகினர் இரங்கல்

kamal - பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம் ; திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதினால் மரண சம்பவம்! திரையுலகினர் இரங்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

86,484 Views
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளமை, பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு சோகத்தினை ஏற்படுதியுள்ள நிலையில்  திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள்.

இதில் சாருஹாசன் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

சந்திரஹாசன், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனித்துவந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சந்திரஹாசனின் மனைவி கீத மணி உயிரிழந்தார்.

இதையடுத்து தனியாக வசிக்கப் பிடிக்காமல் லண்டனில் வசிக்கும் மகள் அனுஹாசனின் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள்.

அனுஹாசன் நடிகை.

நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

தந்தையின் மரணத்தை அடுத்து நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்துள்ளார்.

சந்திரஹாசன் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top