Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
சந்திரஹாசன் மறைவுக்கு திரையுலகு இரங்கல் ..

chandrhasn passes away - சந்திரஹாசன் மறைவுக்கு திரையுலகு இரங்கல் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,701 Views
நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் உள்ள தனது மகள் இல்லத்தில் மரணமடைந்தார். சந்திரஹாசனின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,” எனது நண்பர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு, கமல்ஹாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய இதயபூர்வ இரங்கல்களை  தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரஹாசனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் இயற்கை எய்திய செய்தி அவரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கும், அவரது துக்கத்தில் பங்கேற்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரஹாசனின் மறைவுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top