Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
மீண்டும் பிரபு தேவாவுடன் இணைய மறுக்கும் நயன்

Cinema - மீண்டும் பிரபு தேவாவுடன் இணைய மறுக்கும் நயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,769 Views
காதல் வலையில் விழுந்து ,பல எதிர்ப்பின் மத்தியில் தங்கள் காதலை வளர்த்த ஜோடி நயன்தாரா பிரபுதேவா. திருமணம் செய்யும் முடிவோடு இருந்த இந்தக் காதல் கிளிகள் என்னவோ ஏதோ காதல் முறிந்து ஆளுக்கொரு திசையில் பறந்து விட்டனர்.

சக்ரி டோலாட்டி இயக்கத்தில்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை ,நம்ம இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ,லேடி சூப்பர்ஸ்டார் நம்ம நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். இந்த கொலையுதிர் காலம் படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் அழகுப் பொம்மை தமன்னா நடிக்கிறார். வில்லனாக பிரபுதேவா நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழிலும் கொலையுதிர் காலம் படத்தில் பிரபுதேவாவையே வில்லனாக நடிக்க வைக்க குழு தீர்மானித்திருக்கங்களாம் . ஆரம்பத்தில் ஆமாம் என்று சொல்லிய நயன்தாரா பின்னர் பிரபுதேவாவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம். என்னம்மா இப்படிப் பண்ணிறீங்களேமா?? எனக் கவலையடைந்த திரைக்குழு வேறு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

- மேனகா -
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top