Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
வைஃபை பாவனையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ள செய்தி

Wifi speed to go up by 100 percentage - வைஃபை பாவனையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ள செய்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,160 Views
தற்போது பாவனையில் உள்ள வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



இன்றைய இளைஞர்கள் எங்கு சென்றால் கேட்கும் முதல் கேள்வி , வைஃபை இருக்குதா? என்பது தான் . ஆனால் ஒரு வைஃபை கருவியின் மூலம் பல நபர்கள் ஒரே நேரத்தில் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் கண்டிப்பாக குறையும்.

இந்தநிலையில் தற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெர்தர்லாந்து இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களது ஆய்வில் அக சிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.மேலும் ஓரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது அதன் வேகம் குறையாமல் இருப்பதன் இதன் மூலம் கண்டறிந்தனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஓளிக்கறைக்கள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால் , இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top