Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
கம்பஹாவில் பொது இடங்களில் அநாகரீகத்தின் உச்சம்: அதிரடி சுற்றிவளைப்பு

Gampha theater roundup - கம்பஹாவில் பொது இடங்களில் அநாகரீகத்தின் உச்சம்: அதிரடி சுற்றிவளைப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,121 Views
கம்பஹா பிரதேசத்தில் உள்ள திரையரங்குகளை அதிரடியாக சோதனை செய்த போது அங்கு இருந்த வயது குறைவான இளைஞர், யுவதிகள் 48 பேர் கைது செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கம்பஹா குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இன்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி அவர்கள் திரையரங்குகளில் அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹாவில் , பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதாகக்கூறி வீடுகளில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் பல்வேறு அநாகரீகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு ஏற்றவகையில் பஸ் சாரதிகள் சிலரும், தரித்து வைக்கப்பட்டுள்ள பஸ்களில் இடமளிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சமூக சீர்கேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் தேவையென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top