Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
கணவனின் கொடூர தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண் (படங்கள்)

Tamil Woman attacked in Malaysia bu husband - கணவனின் கொடூர தாக்குதலுக்குள்ளான தமிழ்ப் பெண் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25,670 Views
கணவனின் கொடூர தாக்குதலுக்குள்ளான மலேசிய தமிழ் பெண்ணொருவர் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மலேசியாவின் பஹாங்கில், இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன.

கணவன், மனைவிக்கிடையிலான பிரச்சினையை அடுத்தே கணவன் மனைவியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மனைவி மோசமான தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை தொடர்ந்து கணவன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கு தற்போது உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top