Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
20
நீர் வீழ்ச்சியில் மரம் விழுந்ததில் 20 பேர் பலி

Twenty killed in Ghana waterfall - நீர் வீழ்ச்சியில் மரம் விழுந்ததில் 20 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,939 Views
கானாவில் கிந்தாம்போ நீர் வீழ்ச்சியில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்,  பலர் காயமடைந்தனர்.


கடுமையான புயல்காற்றின்போது, நீர் வீழ்ச்சியில் அவர்கள் நீந்திக்கொண்டிருந்த வேளையில் மரம் விழுந்து உள்ளது.

மரத்தின் அடியில் சிக்கியவர்களில் பலர் சுற்றுலாவிற்கு சென்ற பள்ளி மாணவர்கள்.பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் மரத்தை வெட்டி அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே 18 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பள்ளி சுற்றுலாவின் பொறுப்பாளரும் ஒருவர்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top