Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
தனக்கு தகுதி இல்லை என்றார் நடிகர் விவேக்......

Cinema - தனக்கு தகுதி இல்லை என்றார் நடிகர் விவேக்......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,471 Views
தற்போது இளையராஜா, மற்றும் S.P. பாலசுரமணியம் குறித்த மோதல் சமூக வலை தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் இளையராஜா, S.P. பாலசுரமணியம் கூட்டணியில் இடம்பெற்ற இசை படைப்புக்கள் இன்றுவரை பலகோடி ரசிகர்களிடம் நின்று நிலைத்துள்ளன.



ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் வெற்றியடைவதற்கு திரைப்பட பாடல்கள் பெருமளவு பங்களிப்பு செய்தன. இளையராஜா, S.P. பாலசுரமணியம் கூட்டணியில் இடம்பெற்ற பல திரைப்படங்கள் பாரியளவு வெற்றியடைவதற்கு குறித்த திரைப்படங்களின் பாடல்களே காரணமாக இருந்தன.

இந்நிலையில் கடந்த தினம் இடம்பெற்ற இளையராஜா, S.P.B இருவருக்கு இடையிலான கருத்து வேறுபாடு பல ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இளையராஜாவை திட்டி தீர்த்திருந்தார். இது தொடர்பில், திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் கருத்து வெளியிடும் போது, இளையராஜா, S.P. பாலசுரமணியம் இடையேயான பிரச்சனை எல்லோருக்கும் தெரியும். இளையராஜாவை அவரது சொந்த தம்பியே வெளுத்து வாங்கி வருகிறார். பல பிரபலங்கள் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இளையராஜாவை பற்றி விமர்சிக்கும் தகுதி தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top