Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
மனிதவதை அப்பா செய்த காரியம்

indian news - மனிதவதை அப்பா செய்த காரியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,387 Views
சிவகாசியில்  7 வயது மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .கொலை முயற்சியிலிருந்து தப்பிய மகனுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 
 

சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த முனியசாமி,அருணா தம்பதிகளுக்கு அசோக்ராஜா என்ற மகனும் ஹரிஸ்மா என்ற மகளும் உள்ளனர்.  முனியசாமியின் மனைவி அருணா பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றுவிட்ட நிலையில் தனது 9 வயது  மகன் அசோக்ராஜா மற்றும் 7 வயது மகள் ஹரிஸ்மா ஆகிய இருவரையும் கண்மாய்க்கு அழைத்து சென்று இருவரையும் அடித்து நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் மகன் அசோக்ராஜா தப்பி ஓடிவிட்ட போதிலும் சிறுமி ஹரிஸ்மா மூச்சுத்திணறி உயிரிழந்தார். 
 
இதனையடுத்து சிறுவன் அசோக்ராஜா கூறிய தகவலின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை முயற்சியில் தப்பிய சிறுவன் அசோக்ராஜா சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை முனியசாமியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top