Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
பிரபல நடிகை தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி?

trisaha - பிரபல நடிகை தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,360 Views
நடிகைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.



ஏனெனில் அவர்களை தன் வீட்டில் ஒருவராக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் நடிகை திரிஷா சதுரங்க வேட்டை 2, பாலிவுட் படமான NH10 ரீமேக் என பிஸியாக அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

தற்போது இந்த தகவலை மறுத்துள்ளார் திரிஷாவின் தாயார்.

இதுகுறித்து உமா கிருஷ்ணன் கூறுகையில், மலேஷியாவில் நடக்கும் சதுரங்க வேட்டை 2 படப்பிடிப்பில் அரவிந்த் சாமியுடன் திரிஷா நடித்து வருகிறார்.

அவர் மருத்துவமனையில் இருப்பதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே என கூறியுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top