Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
நடக்கமுடியாதோரை நடக்க வைக்கும் அற்புத மருத்துவர்: இலங்கையில் தான்..... (காணொளி)

Panagoda miraculous doctor - நடக்கமுடியாதோரை நடக்க வைக்கும் அற்புத மருத்துவர்: இலங்கையில் தான்..... (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46,732 Views
நடக்கமுடியாமல் உள்ளோரை மருத்துவர் ஒருவர் நடக்கவைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று வெளியாகியுள்ளது. 
பனாகொட பிரதேசத்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலத்தில் இக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நடக்கமுடியாமல் இருக்கும் பலரை அவர் நடக்க வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனாகொட இராணுவ முகாமிலேயே இவ் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளதாகவும் , ஒவ்வொரு மாதமும் 1 ஆவது சனிக்கிழமை அவர் இவ்வாறு சிகிச்சை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அவர் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லையெனவும், அங்கு செல்வோர் அவரிடம் சிகிச்சையை பெறமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top