Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
23
இதையெல்லாமுமா திருடுவாங்க..........!

icecream - இதையெல்லாமுமா திருடுவாங்க..........!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,861 Views
இதையெல்லாமுமா திருடுவாங்க..........!

திருடுவதும் ஒரு போதை. திருடப் பழகிய ஒருவனை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதென்பது மிகவும் சவாலானதொரு காரியமாகும். இதனால் தானென்னவோ திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்றார்கள் முன்னோர்கள். இந்த திருட்டும் சில சந்தர்ப்பங்களில் பலரை பிரபல்யம் ஆக்கியிருக்கிறது. இவரும் திருடி பிரபலமானவர்தான்.
வீடுகளில் புகுந்து திருடும் கொள்ளையர்கள் பெரும்பாலாக நகை மற்றும் பணத்தை திருடுவது வழக்கம். ஆனால் ஜப்பான் நாட்டில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை நூதன திருடன் ஒருவன் திருடியுள்ளான்.

இந்த நூதன திருடன் வீடுகளில் புகுந்து குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடியுள்ளான். சமீபத்தில் அந்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.அவனிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இவன் கொள்ளையடித்து வருவதாக தெரியவந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top