Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மருந்து இதோ.

#baby - குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மருந்து இதோ.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,039 Views
ஒரு குழந்தைக்கு முழு அன்பும் கவனிப்பும் கிடைப்பது தன் பெற்றோரிடமிருந்தே..அதிலும் குறிப்பாக அம்மாவிடமிருந்து மட்டுமே அளவு கடந்து அன்பு கிடைக்கும்.
ஒரு குழந்தைக்கும் தாய்க்குமான உறவு தொப்புள்கொடியிலிருந்து ஆரம்பிக்கின்றது. இது நாம் அறிந்ததே.இருந்தாலும் ,ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் நோய் எதிர்ப்பு திறன் வேறுபடும்.  இந்த நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் அரிய மருந்து சமீபத்தில் குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிக்கும் ஹக்கீஸ் நிறுவனத்தினால் இடம்பெற்ற ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 2000 தாய்மார்கள் மற்றும் 500 மருத்துவ நிபுணர்களிடம் ஆய்வொன்றை நடத்தியது.இதில் குழந்தை தாய் இவர்கள் இருவருக்கிடையிலான அணைப்பு குறித்தும் அதனுடைய பலன்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வை குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிக்கும் ஹக்கீஸ் நிறுவனம் நடத்தியது. 76% மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தாயின் அணைப்பு குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் அவர்களுடைய தாய் அணைக்கும்போது வலிமையடைகிறது, ஒவ்வொரு  குழந்தையின் அழுகையும் அவர்களுடைய மன அழுத்தமும் தாயின் அணைப்பு குறைப்பதாகவும்,அத்தோடு குழந்தைகளின் ஒக்ஸிசன் அளவும் தாயின் அணைப்பின் மூலம் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களுடைய முழுமையான அணைப்பு தான் தங்களின் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதை 85% தாய்மார்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை என குறித்த இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top