Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
என்னது விமல் வீரவன்ச இறந்துவிட்டாரா? : சமூகவலைத்தளத்தை பரபரப்புக்குள்ளாக்கிய பதிவுகள்!

Wimal Weerawansa death rumor - என்னது விமல் வீரவன்ச இறந்துவிட்டாரா? : சமூகவலைத்தளத்தை பரபரப்புக்குள்ளாக்கிய பதிவுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,907 Views
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் அண்மையில் உணவுத்தவிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், விமல் வீரவன்ச உயிரிழந்து விட்டதாக பல பதிவுகள் இணையத்தில் பரவியமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவற்றைப் பாருங்கள்:






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top