Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
பெரும்பான்மை வாக்குகள் பெற்று விஷால் வெற்றி!!

Major victory for Vishal in TN film producers' council elections - பெரும்பான்மை வாக்குகள் பெற்று விஷால் வெற்றி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,099 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

 


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் மாதம் 2ம் திகதி நடக்கும் என அறிவித்தப்படி இன்று நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

இந்த தேர்தலில் தாணு அணி, எஸ்.ஏ. சந்திரசேகர் அணி மற்றும் விஷால் அணி என மூன்று அணிகள் களத்தில் இறங்கின. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் ரஜினி, கமல், இயக்குனர் மிஷ்கின், முருக தாஸ், பாண்டி ராஜ், மோகன் ராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் பங்கேற்று வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு நிறைவில் மொத்தம் 1059 வாக்குகள் எண்ணிக்கை பதிவானது. வாக்குகள் எண்ணிக்கை உடனே எண்ணும் பணிகள் தொடங்கின.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 173, ராதா கிருஷ்ணன் 248 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அப்பதவிக்கு போட்டியிட்ட விஷால் விஷால் 362 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top