Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
நடிகை கௌதமி நாயர் இரகசிய திருமணம்!

Gautami Nair Secret Wedding - நடிகை கௌதமி நாயர் இரகசிய திருமணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,343 Views
பிரபல மலையாள நடிகை கௌதமி நாயர் பிரபல மலையாள இயக்குனரான ஸ்ரீநாத் ராஜேந்திரனை நேற்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். 



கேரளா  அலப்புலாவில் (Alappuzha) அமைந்துள்ள ஆலயமொன்றில்  இவர்களின் திருமணம் இரகசியமான முறையில் நடைப்பெற்றுள்ளது.

கௌதமி நாயர் , டைமன்ட் நெக்லஸ், காம்பஸ் டைரி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதேபோல் இயக்குனர் ஸ்ரீநாத், செகண்ட் ஷோ, கூத்தரா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

செகண்ட் ஷோ படத்தில் பணியாற்றிய போது இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு தற்போது திருமணம் செய்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top