Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
நயனுக்காக ரஹ்மான் செய்யும் உதவி!

Rahman helps Nayanthara - நயனுக்காக ரஹ்மான் செய்யும் உதவி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,729 Views

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'டோரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 


மாஸ் ஹீரோ இன்றி, பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் இன்றி கோடிகளை இந்த படம் குவித்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நயன்தாரா என்பதில் மாற்று கருத்தில்லை 

இந்நிலையில் நயன்தாரா நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'அறம்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. புரட்சிகரமான கலெக்டர் கேரக்டரில் நடித்துள்ள நயன்தாராவை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இது நயன்தாராவுக்கு ரஹ்மான் செய்யும் மிகப்பெரிய உதவியாக கருதப்படுகிறது.

நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சுமி, ராமச்சந்திரன் துரைராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top