Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 6:09:22 AM
Script:/7089/2017/04/cigarette-deaths-on-rise.html
Referer:http://gossip.sooriyanfm.lk/7089/2017/04/cigarette-deaths-on-rise.html
உயிரிழப்புகளில் பத்தில் ஒரு சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கத்தால்..... - Cigarette Deaths On Rise - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
உயிரிழப்புகளில் பத்தில் ஒரு சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கத்தால்.....

Cigarette deaths on rise - உயிரிழப்புகளில் பத்தில் ஒரு சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கத்தால்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,277 Views
உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் பத்தில் ஒரு சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் சரிபாதி பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேன்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், புகையிலை தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், சுமார் ஒரு பில்லியன் மக்கள் ஆண்களில் நான்கு பேரில் ஒருவரும், பெண்களில் இருபது பேரில் ஒருவரும் தினமும் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம் பொதுமக்கள் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட சில நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

புகையிலைக்கு அதிக வரிவிதிப்பு, பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கைகள் மற்றும் கல்வித்திட்டங்கள் போன்ற வழிமுறைகளையே இந்த நாடுகள் பெரும்பாலும் கையாண்டுள்ளன.

நன்றி:பி.பி.சி தமிழ்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top