Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
14
கர்ப்பிணித் தாய்மார்கள் திரிபோஷா பெற வேண்டுமானால் கட்டாயம் இதை கொண்டு வர வேண்டும்!! ஹிரு சி ஐ ஏ காணொளி

hiru c i a - கர்ப்பிணித் தாய்மார்கள் திரிபோஷா பெற வேண்டுமானால் கட்டாயம் இதை கொண்டு வர வேண்டும்!! ஹிரு சி ஐ ஏ காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,348 Views
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா எனும் ஊட்டச்சத்து உணவு அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்றது.





நாடு பூராகவும் மகப்பேறு மருத்துவமனை மூலம் இது வழங்கப்படுகின்றது.

எனினும் குருநாகல் - தெவகிரிய மகப்பேறு மருத்துவமனையிற்கு வருபவர்களுக்கு இந்த உரிமை இல்லை.

திரிபோஷா பெறுவதற்கு இலஞ்சம் வழங்க வேண்டியுள்ளமையே இதற்கு காரணம்.

நேற்று ஹிரு சி ஐ ஏ இவ்வாறு திரிபோஷவை பெற்றுக் கொள்வதற்கு இலஞ்சம் பெறுவதனை வெளிப்படுத்தியது.

குருநாகல் - தெவகிரியேயில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மையத்திற்கு தபஹெர, பொல்கடுவ, தித்தெனிய போன்ற கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் செல்கின்றனர்.

ஹிரு சி ஐ ஏ வுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, திரிபோஷாவை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், கட்டாயம் ஓர் பூந்தொட்டி கொண்டு வர வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.

குடும்ப சுகாதார ஊழியர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் ஹிரு சி ஐ ஏ காணொளியில் இணைப்பு..

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top