Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
பிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா?

damnna - பிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,722 Views
கங்கனா ரனவ்த் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்இ குயின்.
இந்தப் படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார்.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.

தமிழ் ரீமேக்கில் நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது.

அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

மலையாளத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் 'குயீன் தமிழ் ரீமேக் டிராப் ஆகிவிட்டது என்றும் தான் அதில் நடிக்கவில்லை'என திடீர் என  தமன்னா கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ' இந்தப் படத்துக்காக தமன்னாவிடம் பேசியது உண்மைதான்.

அவரும் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார்.

ஆனால் அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்தது.

அவர் நடிக்கிறாரோ, இல்லையோ படம் கண்டிப்பாக தொடங்கும்.

தமிழில் ரேவதி இயக்குகிறார்.

சுகாசினி மணிரத்னம் வசனம் எழுதுகிறார்.

படத்தை நிறுத்திவிட்டோம் என்று தமன்னா சொல்லியிருக்கத் தேவையில்லை' என்றார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top