Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Apr
21
விமானநிலையத்தில் தாய் மற்றும் மகள் மீது பெண்ணொருவர் கொடூர தாக்குதல்( வெளியாகிய காணொளி)

Pakistan airport attack - விமானநிலையத்தில் தாய் மற்றும் மகள் மீது பெண்ணொருவர் கொடூர தாக்குதல்( வெளியாகிய காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,309 Views
பாகிஸ்தானில் பொது இடமொன்றில் வைத்து பெண்கள் இருவரை மோசமாக தாக்கிய அந்நாட்டு மத்திய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசீர் பூட்டோ விமானநிலையத்தில் வைத்தே இரண்டு பெண்கள் மூர்க்கமான தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.

கசாலா ஷாஹீன் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தரே தாயொருவரையும், அவரது மகளையும் மோசமாக தாக்கியிருந்தார்.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகியிருந்ததுடன் , கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கழிவறையில் பயன்படுத்தும் திசுக் கடதாசி தொடர்பில் எழுந்த வாய்த்தர்க்கமே தாக்குதலுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் மற்றும் மகளை மிகவும் மோசமான முறையில் அப்பெண் தாக்கியிருந்தார்.

தற்போது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அப்பெண் உத்தியோகத்தர் மீது விசாரணை இடம்பெறவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும்பட்ட சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென , புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், தற்போது அரசியலில் உள்ளவருமான இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top