Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Apr
21
தப்பினார் ரம்யா!

Kuthu Ramya escapes - தப்பினார் ரம்யா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,671 Views
பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். 
கடந்த 2016-ம் ஆண்டு தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் நல்லவர்கள் என்று கூறியதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வழக்கறிஞர் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷியாம் பிரகாஷ், நடிகை ரம்யா இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

எனவே அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியதுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top