Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நாய்க்குட்டி ..!!

cute dog - சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நாய்க்குட்டி ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,377 Views
அமெரிக்காவில், மிச்சிகன் நகரில் வசித்துவரும் அட்ரியானா என்பவர், இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துவருகிறார். 

அவை, 'ஹேன்க்' என்கிற 10 வயது பெரிய நாய் மற்றும் 'பெல்லா' என்கிற ஒரு வயது குட்டி நாய். ஹேன்க் உருவத்தில் பெரியதானாலும் குட்டியான பெல்லாவைப் பார்த்தால் பயந்து நடுங்குமாம்.

பெல்லா குட்டியாக இருப்பதால், பிறரின் கவனத்தை ஈர்க்க ஹேன்க் மீது ஏறி நிற்க, தானாகக் கற்றுக்கொண்டது. பெல்லா, ஹேன்க் மீது ஏறி நின்று உணவு கேட்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், 'பெல்லாவுக்குப் பசி எடுத்தால், ஹேன்க் மீது ஏறி நின்று, என்னைப் பாவமாகப் பார்க்கும். ஒரு வயது மட்டுமே நிரம்பிய பெல்லா, தன்னைவிட பல மடங்கு பெரிய நாயின் மீது ஏறி நிற்பது, முதலில் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பெல்லாவின் 'attitude’க்கு நிறையா ரசிகர்கள் குவிந்துவிட்டனர். டிவி சேனலில் இருந்து பெல்லாவைப் படம் எடுக்க வருகிறார்கள். பெல்லா, யாரைப் பார்த்தும் பயப்படுவது இல்லை' என்கிறார்
.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top