Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
மொடல் அழகிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை!

modaling - மொடல் அழகிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,839 Views
பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட மொடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 



அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி மொடல் அழகிகள் மொடலிங் செய்வதற்கு மருத்துவர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். 

குறிப்பாக மொடலிங் செய்ய விரும்புகிறவர்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ. என்று அழைக்கப்படுகிற உடல் நிறை குறியீட்டு எண்) இருக்கிறார்களா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து சான்றிதழ் தர வேண்டும்.

முதலில் இந்த சட்டத்தின் வரைவுக்கு மொடல் அழகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

போராட்டங்களில் ஈடுபட்டனர். 

பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போதைய சட்ட வடிவத்துக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தை மீறி ஒல்லியான தேகவாகு கொண்ட மொடல் அழகிகளை மொடலிங் செய்வதற்கு யாரேனும் பயன்படுத்தினால் அவர்களுக்கு 82 ஆயிரம் டொலர் அபராதமும், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

ஒல்லியான மாடல் அழகிகளுக்கு பிரான்சில் மட்டுமல்ல, இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top