Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
மோடிக்காக குளவிக் கூடுகள் அகற்றம்!

Hornet nets removed in Hatton prior to Modi’s visit - மோடிக்காக குளவிக் கூடுகள் அகற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,406 Views
சர்வதேச விசாக பண்டிகையில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் காரணமாக ஹட்டன் பிரதேசத்தில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ள க்லென்கன் ஆரம்ப மருத்துவனை , நோர்வுட் மைதானம் , ஹட்டன் தன்பார் மைதானம் , ஹட்டன் சீடா மைதானம் மற்றும் கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையக மைதானங்களை சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் இருந்த பல குளவிக் கூடுகள் தற்போதைய நிலையில்  அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகப் பகுதிகளில் உள்ள பாரிய மரங்களில் பெருமளவில் குளவிகள் கூடுகளை கட்டியுள்ளன. இந்தியப்பிரதமரின் பயணத்தின் போது அதிகளவு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஒரே நேரத்தில் பல உலங்கு வானூர்திகள் தரையிறக்கப்படும் போது , மரங்களில் கூடுகளை அமைத்துள்ள குளவிகள் கலைந்து தாக்குதல் நடத்தக்கூடிய அவதானம் காணப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top