Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
அரசியல் தொடர்பில் சுஜீவ சேனசிங்க வெளியிட்ட அதிரடி கருத்து.. நடந்தது என்ன?..காணொளி

Sujeewa Senasinghe - அரசியல் தொடர்பில் சுஜீவ சேனசிங்க வெளியிட்ட அதிரடி கருத்து.. நடந்தது என்ன?..காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,691 Views
கட்சி தலைவரின் செயற்பாடு காரணமாக தமக்கு அரசியல் வாழ்க்கையில் வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
 

 
கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
 
தமது நிலைமையினை கருத்தில் கொண்டு அரசியல் இருந்து ஓய்வு பெற தீர்மானத்தை மேற்கொள்ளவும் பின்நிற்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்  பதவி வழங்கப்பட்டிருந்தாலும் சாதாரண காரியாலய பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தமக்கு இல்லை எனவும்  சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top