Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
பாகிஸ்தானில் நாய்க்கும் மரண தண்டனை.....

dog got death sentence - பாகிஸ்தானில் நாய்க்கும் மரண தண்டனை.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,897 Views
பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றமொன்று, அங்குள்ள நாயொன்றுக்கு மரண தண்டனை விதித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் துணை ஆணையாளர் ராஜா சலீம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'குழந்தையை நாய் காயப்படுத்தியுள்ளது. எனவே அது கொல்லப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் , குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் நியாயமற்றவை என நாயின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.மேலும் தனது நாயைக் காப்பற்ற நீதிமன்ற கதவுகளைத் தட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top