Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
அன்றாடம் வீதி விபத்துகளில் பாதிக்கப்படும் இளம்வயதினர் எத்தனை பேர் தெரியுமா?

Road Accidents - அன்றாடம் வீதி விபத்துகளில் பாதிக்கப்படும் இளம்வயதினர் எத்தனை பேர் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,751 Views
உலகம் முழுவது 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்புக்கு முக்கியமான காரணமாக இருப்பது சாலை விபத்துகளே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சாலை விபத்துகளில் சிக்கி அதிகமாக உயிரிழப்பவர்கள் இளம் வயதினரே. உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற வகையில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்களின் போது 10 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட 115 302 இளம்வயதினர் விபத்தினால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளனர். 
சாலை விபத்துகளின் போது பாதசாரிகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களே அதிகமாக உயிரிழக்கின்றனர். 

மேலும் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான சாலை விபத்துக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளான ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலேயே இடம்பெற்றுள்ளன. 
தற்கொலை சம்பவங்களே அதிகமான இளம் வயதினர் இறப்பதற்கான முக்கியமான காரணமாக உள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top