Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
வெள்ளவத்தையை உலுக்கிய கட்டிடம் இடிந்த சம்பவம் : இருவர் கவலைக்கிடம் (காணொளி)

Wellawatte Building collapse - வெள்ளவத்தையை உலுக்கிய கட்டிடம் இடிந்த சம்பவம் : இருவர் கவலைக்கிடம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,652 Views
வெள்ளவத்தை சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த பிரதேசத்திற்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகளும் 3 தீயணைப்பு வாகனங்களும் அனுப்பபட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top