Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
படுக்கைக்கு அழைத்த முகாமையாளர்: தமிழ் பெண் கொடுத்த செருப்படி (காணொளி)

Manager hit by slipper - படுக்கைக்கு அழைத்த முகாமையாளர்: தமிழ் பெண் கொடுத்த செருப்படி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44,184 Views
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. 
அதிலும் ஆணுக்கு சமமாக பெண்களும் தற்போது பணிக்கு செல்வதால், பணிபுரியும் இடங்களில் உயரதிகாரிகளின் தொல்லைகள் தாங்க முடியாத வகையில் உள்ளது.

இந்த நிலையில் அலுவலகத்தில் தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முகாமையாளரை அந்த பெண் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி  அடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்த காணொளி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த முகாமையாளர் வேண்டாம் வேண்டாம், என்னை மன்னித்துவிடு என்று சொல்ல சொல்ல, அந்த தமிழ்ப்பெண் செருப்பால் அடித்த காணொளி  தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவரது துணிச்சலுக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது.

பார்வையிட: இங்கு

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top