Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

Reema Lagoo dies - பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,586 Views
ஹிந்தி நடிகை, ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. 
இவர் ஹிந்தி மற்றும் மராத்தி  மொழிகளில் ஏராளமான சீரியலில் நடித்து வந்தார்.

சஜன் மற்றும் ‘மைனே பியார் கியா’ படத்தில் சல்மான் கான் அம்மாவாக நடித்துள்ளார்.

1995ம் ஆண்டில் தூர்தர்ஷன் இயக்கத்தில் ஒளிரப்பப்பட்ட ‘ஸ்ரீமான் ஷிமதி சீரியல்’ ஹிந்தியில் து டாய் மெயின் சீரியலில் மாமியார் மற்றும் மருமகள் இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு நடித்தார்.
 
முதலில் மராத்தி திரைப்படங்களில் நடித்த இவர் 1970களில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மராத்தி நடிகர் விவேக்கை திருமணம் செய்த இவர் சில வருடக்கள் பிறகு திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தனர்.

இவர்களுக்கு மவுண்மெயே என்ற மகள் உள்ளார். அவரும் நடிகையாவார். ரீமா லாகுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு ரீமா லாகு இறந்தார்.

இவரது மறைவுக்கு பாலிவுட் மற்றும் மராத்திய திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top