Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
18
முறையற்ற உடற்பயிற்சியால் உங்கள் உடலுக்கு ஆபத்து!

workout - முறையற்ற உடற்பயிற்சியால் உங்கள் உடலுக்கு ஆபத்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,861 Views
உடற்பயிற்சி தொடர்பாக பலவிதமான முரணான கருத்துக்கள் எழுகின்றன அதுவும் உடற்பயிற்சி செய்தால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என்றெல்லாம் பலர் நினைக்கின்றார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறு.அதுமட்டுமல்லாமல் முறையான பயிற்றுவிப்பாளர் மூலம் நாம் செய்யும் உடற்பயிற்சி இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்கும் .

உடற்பயிற்சி தொடர்பாக இவ்வாறான வதந்திகள் பேசப்படுவதற்கான காரணம் முறையற்ற உடற்பயிற்சியின்மையே ஆகும். இவ்வாறான முறையற்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவதனால் எலும்புகளில் உட்காயம் எற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உடல் வளச்சியை எப்போதும் நிர்ணயிப்பதில்லை. உடல் வளர்ச்சி உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள் மட்டுமே. முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறும்.

அதோடு பயிற்சியின் போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம்உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த தண்ணீர் குடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும்   குளிர்ந்த  நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். சிலர் வியர்வை வெளியேறினால் கொழுப்பு குறையும் என்று தவறாக எண்ணி அதீத பயிற்சிகளை மேற்கொள்வர்.

அது முற்றிலும் தவறானதொன்று.பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.

பயிற்சிகள் அனைத்தும் நிறைவடைந்ததின் பின்னர் தூங்குவதோ ஓய்வெடுக்கவோ கூடாது. உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வு நிலைக்குக் கொண்டுவந்த பிறகே ஓய்வெடுக்க வேண்டும். இவ்வாறு தளர்வு நிலைக்கு உடலை கொண்டு வராமல் உடனடியாகவே பிற வேலைகளைச் செய்யக்கூடாது. முறையான உடற்பயிற்சி என்றும் உடலுக்கு நல்லது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top