Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
20
நடிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்த நடிப்பு ஆசிரியர்! பின்னர் நடந்துள்ள விபரீதம்..

raped - நடிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்த நடிப்பு ஆசிரியர்! பின்னர் நடந்துள்ள விபரீதம்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,213 Views
நடிகையை அறை ஒன்றில் தள்ளி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நடிப்பு ஆசிரியரை காவற்துறை கைது செய்துள்ளனர்.



மும்பை அருகிலுள்ள ஒஷிவாரா பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம் பெண்.

நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு நடிப்பு ஆசை அதிகரிக்க, லோகண்ட்வாலா பகுதியில் நடிப்புப் பயிற்சி பள்ளி நடத்தும் ஆசிரியரிடம் என்பவரிடம் சேர்ந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அங்கு நடிப்புப் பயின்று வந்தார். 

அந்த இளம்பெண் மீது அனுஷ்மன் ஆசிரியருக்கு ஆசை வந்துள்ளது.

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். 

நேற்று அவருக்கு போன் செய்த ஆசிரியர் 'நான் சில நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். 

இன்று என் வீட்டில் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார். 

இதை உண்மை என்று நம்பி சென்ற அந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

முதலில் அவரைத் தொட்டுப்பேசிய நடிப்பு ஆசிரியர், அவரை அறைக்குள் தள்ளியுள்ளார்.

இதை எதிர்பார்க்காத அந்தப் பெண், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதைக் கண்டுகொள்ளாத ஆசிரியர் , தொடர்ந்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முன்றுள்ளார்.

இதையடுத்து அவரைத் தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அந்தப் பெண், ஒஷிவாரா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் காவற்துறை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளது.

நடிப்பு ஆசிரியர் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top