Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
சிறந்த இலத்திரனியல் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் விருது..

awrd - சிறந்த இலத்திரனியல் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் விருது..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,145 Views
விளையாட்டுத்துறை அமைச்சினால் 2வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுத்துறை விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.



ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையின் விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகள், விளையாட்டுக்கழகங்கள் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஆண்டின் சிறந்த இலத்திரனியல் விளையாயாட்டுத்துறை ஊடகவியலாளர் விருதை சூரியன் வானொலியின் பணிப்பாளர் ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோசனன் பெற்றுக்கொண்டார்.

இதே நிகழ்வில் தில்லையம்பலம் தரணீதரன் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படடார்.

Image may contain: 4 people, people sitting

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top