Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
22
சவுதியில் இலங்கைப் பணிப்பெண் எதிர்நோக்கியுள்ள அவலம்: யாராவது உதவுவார்களா?

Woman tortured in Saudi Arabia - சவுதியில் இலங்கைப் பணிப்பெண் எதிர்நோக்கியுள்ள அவலம்: யாராவது உதவுவார்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22,878 Views
இலங்கைப் பணிப்பெண்ணொருவர் சவுதியில் சிக்கலொன்றுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் அவரை அழைத்துவர உதவும் படி அவரது பிள்ளைகள் அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

சிறுநீரகம் வழங்கும் வரையில் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்குவதில்லை என அப்பணிப்பெண்ணின் எஜமானார் தெரிவித்து வருவதாக அப்பெண் தான் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளை பகுதியை சேர்ந்த W.W.இந்திரகாந்தி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகள் மிகவும் பொருளாதார கஷ்டத்துடன் தங்கள் பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை, இளைஞர் ஒருவர் இணையத்தளம் ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். அதன் போது தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து அவர் விபரித்துள்ளார்.

தான் இங்கு சேவையாற்ற வேண்டிய காலம் நிறைவடைந்து விட்டது. அந்த வீட்டவர்கள் என்னிடம் சிறுநீரகம் ஒன்றை கோரியுள்ளார். சிறுநீரகம் வழங்கும் வரையில் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறுகின்றார்கள். இதற்காக 50 ஆயிரம் ரியால்களை தருவதாக கூறுகின்றனர்.

என்னிடம் சிறுநீரகம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இங்குள்ள நபர் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைப்பதாக கூறுகின்றனர். அதற்கு நான் விரும்பவில்லை என்பதனால் என்னை அடிக்கின்றார்கள். உணவு வழங்குவதும் இல்லை. 3 மாதங்கள் எனக்கு சம்பளம் வழங்கவும் இல்லை என குறித்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது தாயாரினால் அனுப்பப்படுகின்ற பணத்தில் வாடகை செலுத்துகின்றமையினால் தற்போது பணம் இல்லாத நிலையில் தாம்வாழ்வதாக அந்த பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.










Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top