Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
22
திருமண நாளன்று இரவு இளம் கணவனுக்கு நேர்ந்த அவலம்

Groom beaten and stolen - திருமண நாளன்று இரவு இளம் கணவனுக்கு நேர்ந்த அவலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51,694 Views
புதிதாக திருமணம் முடித்த ஜோடியொன்று கொச்சிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருந்த போது அந்த ஹோட்டலில் புகுந்த மணமகளின் உறவினர்கள் சிலர், மணமகனை தாக்கி விட்டு அவரிடம் இருந்த பெறுதிமிக்க பொருட்களை எடுத்துச் சென்றதுடன், மணமகளையும் அழைத்துச் சென்றுள்னர்.



சம்பவம் தொடர்பில் மணமகனால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டில், மணமகளின் உறவினர்கள் சிலர் ரூபாய் 40 ஆயிரம் பெறுமதியான மேதிரம், ஹோட்டலுக்கு செலுத்து வைத்திருந்த ரூபாய் 50 ஆயிரம் பணம் மற்றும் கையடக்க தொலைபேசியையும் கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகும் போது மணமகனின் வயது 26 எனவும் மணமகளின் வயது 21 என்ற நிலையில், இது நிச்சயிக்கப்பட்டு இடம்பெற்ற திருமணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அன்று இரவு மணமகளுக்கும், மணமகனுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பில் மணமகள், தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இரவு 10.00 மணியளவில் மணமகளின் உறவினர்கள் சிலர், ஹோட்டலுக்கு வந்து மணமகனை தாக்கி விட்டு, அவரிடம் இருந்த மேற்குறிப்பிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top