Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
23
ரிஷி கபூருக்கு அப்பா அமிதாப் பச்சனா ....!!

102 not out - ரிஷி கபூருக்கு அப்பா அமிதாப் பச்சனா ....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,561 Views
பொலிவூட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 NOT OUT' என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பொலிவுட்டின் பிரபல இயக்குனர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


சுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் - ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது தந்தையாக அமிதாப் பச்சனும், 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றனர்.

இந்திய குஜராத்தியில் `102 NOT OUT' என்ற பெயரில் வெளியான படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது. 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று இப்படத்தில் மகனாக நடிக்கும் ரிஷி கபூர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top