Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
23
உங்களின் தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு காரணம்......!!

helth - உங்களின் தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு காரணம்......!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,220 Views
ஒருவரின் தூக்கமின்மைக்கு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் இருக்கும். இந்நிலையில், காற்று மாசுபாட்டினாலும் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் சுமார் 1,800 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.



இதில், காற்று மாசுபாட்டினால் நுரையீரல் பாதிப்பது மட்டுமல்லாமல் தூக்கமின்மை ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, NO2 என்ற ஒரு வகைக் காற்று மாசுக்களினால்தான் 

தூக்கமின்மை பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வகைக் காற்று மாசுகளினால் பாதிக்கப்பட்டவர்களில் (சுமார் 5 ஆண்டுகள்) 60 சதவிகிதம் பேர், ஒவ்வொரு இரவும் தூங்குவதற்காகப் போராடுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள், மாசடைந்த காற்றினால் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறதாம்.
இதனால், வேறு என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பது குறித்தும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படுவதாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top