Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
23
ரஜினிக்கு சமுத்திரக்கனி வில்லனா ?

rajini-samuthirakani-cinema - ரஜினிக்கு சமுத்திரக்கனி வில்லனா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

971 Views
ரஜினிக்கு சமுத்திரக்கனி வில்லனா ?

இன்னும் ஒரு சில நாட்களில் பா.ரஞ்சித்தும் ரஜினியும் இணையும் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.கபாலியில் இணைந்த இந்தக்கூட்டணி மீண்டும் இணைகிறது .தனுஷ் தயாரிக்கும் இந்தப்படத்தில் கபாலியில் நடித்த ரஞ்சித்தின் வழக்கமான நடிகர் பட்டாளமா?நடிக்கும் என்ற கேள்வி நிலவிய நிலையில் ஹீரோயின் முதல் கொண்டு முக்கிய மாற்றங்களைச்செய்திருக்கிறார் ரஞ்சித் .
அந்த வகையில் இப்போது சமுத்திரக்கனியையும் ஒரு முக்கிய பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் .ஆனால் அது பிரதானமான வில்லன் கதாப்பாத்திரத்துக்காகவா என்பதுதான்  கேள்வியாக உள்ளது .
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top