Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
24
மைத்திரிபாலவின் எளிமை: பேஸ்புக் யுத்தத்தில் ஹர்ச டி சில்வா

Harsha De Silva post about Maithiripala Sirisena - மைத்திரிபாலவின் எளிமை: பேஸ்புக் யுத்தத்தில் ஹர்ச டி சில்வாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41,952 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

 


நேற்றைய தினம் அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டார். சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவர் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகியிருந்தார். 

இந்நிலையில் அவருடன் புறப்பட்ட பிரதி அமைச்சர் ஹர்ச டீ சில்வா, சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் படமொன்றையும் பகிர்ந்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதி, விமானத்தில் வியாபார வகுப்பில் முன் பின் தெரியாத பயணியொருவரின் அருகில் சகஜமாக அமர்ந்து வருவதாகவும், இதைப்போலவே பிரதமர் மற்றும் அவரது மனைவியும், பயணிப்பதாகவும், முன்னைய ஆட்சியைப் போல இல்லையெனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நிலமை இவ்வாறு இல்லையெனவும், அவரது ஆடம்பரம் தொடர்பிலும் கடுமையாக சாடியிருந்தார் ஹர்ச.

அவரது பேஸ்புக் பதிவிற்கு ஒரு சிலர் வரவேற்பை தெரிவித்துள்ள போதிலும், சிலர் அதனை கடுமையாக சாடியுள்ளனர்.

மக்களின் பொருளாதார சுமைக்கு மத்தியில் . அமைச்சர்களுக்கு ஆடம்பர வாகனங்களை அரசாங்கம் வழங்குகின்ற நிலையில், இத்தகைய விடயங்கள் வெறும் கண்துடைப்பெனவும் கூறியிருந்தனர்.

ஒப்பீடுகள் போதும், தற்போது மக்கள் களைப்படைந்து விட்டனர், செயலில் இறங்குங்கள் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பதிவுகளுக்கு ஹர்ச டி சில்வாவும் பதிலுக்கு பதில் வழங்கி வருகின்றார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top