Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
10
அஜித் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ் விருந்து ??? ஏன்??

Aiswarya Dhanush treat for Ajith Fans - அஜித் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ் விருந்து ??? ஏன்??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,895 Views
மே மாதம் முதலாம் திகதி வரவுள்ள அஜித் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அஜித் ரசிகர்கள் வழக்கம் போல போஸ்டர், வாழ்த்து பனர்கள், சமூகப் பணிகள், ரத்த தான முகாம்கள் என்று கலக்க தயாராகவுள்ளனர்.

இந்த வேளையில் வெளியாகியுள்ள புதிய செய்தி பரபரப்பாகியுள்ளது..
புது வருஷத்துக்குப் பிறகு பல படங்கள் மே 1ம் தினத்தை குறி வைத்து வரவிருக்கின்றது.

ஏற்கனவே பொறம்போக்கு வரும் என அறிவித்த நிலையில், தற்போது உத்தம வில்லனும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் வருவதாக இருந்த வைராஜாவை படம் மே 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தல படம் ஒன்றும் அவரது பிறந்தநாளில் வராத நிலையில் வை ராஜா வை மூலம் அஜித் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப் பண்ணியுள்ளாராம் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தனுஷ்.

அஜித் புகழ் பாடும் விஷயங்கள் என்ன படத்தில் வைக்கலாம் என்று சீரியஸ் விவாதங்கள் நடந்து வருகின்றனவாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top