Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
26
17 வருடமாக குழந்தைக்காக ஏங்கி வந்த தாய்க்கு கிடைத்த பேரின்பம் (படங்கள்)

Sextuplets Born In Virginia To Couple Who Spent 17 Years Trying To Conceive A Child - 17 வருடமாக குழந்தைக்காக ஏங்கி வந்த தாய்க்கு கிடைத்த பேரின்பம் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

85,006 Views
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

நைஜீரிய தம்பதிகளுக்கே இக்குழந்தைகள் பிறந்துள்ளன.

சுமார் 17 வருடங்களுக்கு பின் குறித்த தம்பதிகளுக்கு பிள்ளைகள் பிறந்துள்ளன.

அவர்களுக்கு பிறந்துள்ள ஆறு குழந்தைகளில் 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள்.

குழந்தைகள் அனைவரும் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 40 பேர் கொண்ட வைத்திய குழு இப்பிரசவத்தில் ஈடுபட்டுள்ளது.

17 வருடங்களுக்கு பின்னர் பிள்ளைப்பேறு கிடைத்துள்ளமையானது பெற்றோர்களை மகிழ்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top