Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
26
வல்வை குமரன் நினைவாக யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம்

Foundation stone for swimming pool in memory of Guinness record holder Kumari Ananthan was laid in Valvetiturai - வல்வை குமரன் நினைவாக யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்பட்டுள்ளது. 

 

நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள பாரிய நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர்.

இன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதி மற்றும் ஊ டகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

செய்தி: யாழ்.தீபன் 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top