Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
27
மார்க் ஜுக்கர்பெர்க் 13 வருடங்களுக்கு முன்பு பட்ட அவமானம்…!

Facebook Owner, Mark Zuckerberg - மார்க் ஜுக்கர்பெர்க் 13 வருடங்களுக்கு முன்பு பட்ட அவமானம்…!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,044 Views
பேஸ்புக் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க் 2004ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். 
இவர் படித்த போது பேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆராய்ச்சி என்று திரிந்து கொண்டு இருந்த மார்க் ஜுக்கர்பெர்க்கை பல்கலை வெளியேற்றியது.

தனது ஆராய்ச்சியை விடாமல் செய்து பேஸ்புக் உலக மக்களால் தவிர்க்க முடியாத கருவியாக வந்து அவருக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத்தந்துள்ளது.

இந்த நிலையில் 13 வருடம் கழித்து, எந்தப் பல்கலைக்கழகம், அவரை விரட்டியதோ, அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.

பட்டமளிப்பு விழாவின் போது அங்கிருந்த மாணவர்களிடம் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது நடந்த தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தனது பேஸ்புக்கிற்காக திட்டமிட்டுத் தயாரித்த வரைபடங்களையும், மாணவர்களிடத்தில் காட்டினார்.

பல்கலைக்கழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த அவர் பல இடங்களில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.





Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top