Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
27
தாய்நாட்டுக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் உருக்கமான வேண்டுகோள்!

chandimal - தாய்நாட்டுக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் உருக்கமான வேண்டுகோள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,986 Views
இலங்கை அணி, இங்கிலாந்தில் நடைபெறும் champions trophy தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.



இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமல் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்றைய போட்டி முடிந்த பின்பு தான் ஒரு கெட்ட செய்தி கேள்வி பட்டேன், 

இலங்கையின் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், தனது தாய்நாடான இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று டுவிட்டரில் மிக உருக்கமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், 99 பேர் காணாமல் போயுள்ளதுடன் பல லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top