Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
28
நடிகை பலி! பாரவூர்தியுடன் மோதுண்ட சிற்றூந்து..

daeth - நடிகை பலி! பாரவூர்தியுடன் மோதுண்ட சிற்றூந்து..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105,884 Views
கிருஷ்ணகிரியில் பாரவூர்தி மீது சிற்றூந்து மோதியதில் அதில் பயணம் துணை நடிகை ஒருவர் பலியானார்.
மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனுஷா மற்றும் பவானி ஆகியோர் சினிமா துணை நடிகைகள்.

துபாயில், தமிழ் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

பின், அங்கிருந்து 'மாருதி சுசுகி டிசைர்' வாடகை சிற்றூந்தில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளனர்.

அந்த வாடகை சிற்றூந்து, கிருஷ்ணகிரி தர்கா பகுதியில் நின்றுகொண்டிருந்த பாரவூர்தி மீது எதிர்பாராதவிதமாக மோதியதினால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Image result for கிருஷ்ணகிரி அருகே துணை நடிகை விபத்தில் பலி

Image result for லாரி - கார் மோதி துணை நடிகை பலி
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top