Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
29
14 ஆண்களால் 2 யுவதிகள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: காணொளி வெளியாகியதால் கடும் சர்ச்சை

Abuse in India - 14 ஆண்களால் 2 யுவதிகள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி: காணொளி வெளியாகியதால் கடும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43,177 Views

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி ஆட்சியமைத்தப் பிறகு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். 


முதல்வரானது முதல், ஆதித்யநாத் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில், பெண்களை தொந்தரவு செய்யும் ஆண்களை தடுப்பதற்காகவும், சமூக குற்றங்களை குறைப்பதற்காகவும்  படை தொடங்கப்படும் என்று கூறினார்.

ஆனால், அங்கு பெண்கள் மீதான துன்புறத்தல் குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், அங்கு ராம்பூர் மாவட்டத்தில் 14 ஆண்கள் சேர்ந்து 2 பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியது. அதில், 14 ஆண்கள், அந்த இரண்டுப் பெண்களை தள்ளுவதும், இழுப்பதும், பலவந்தப்படுத்துவதும் என்று அத்துமீறியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார், பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top