Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
30
முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல -ரகுல்பிரீத் சிங்

cinema - முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல -ரகுல்பிரீத் சிங்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,037 Views
“சினிமா படப்பிடிப்பு அரங்குகள் எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. தினமும் ஒரு மாணவி போலவே வந்து நடித்து விட்டுப்போகிறேன். தினமும் புதுப் புது விஷயங்களையும் கற்றுக்கொள்கிறேன். வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படாமல் கடுமையாக உழைப்பைக் கொடுக்கிறேன்.




கவர்ச்சியையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. நடிகைகள் கவர்ச்சியாக தோன்றினால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். கவர்ச்சி உடையில் நடிகைகளை தேவதைகள் போல் பார்க்க முடியும். முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல. கதைக்கு தேவை என்றால் நான் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடிப்பேன். ஆனால் அந்தக் காட்சி ஆபாசமாக இருக்கக் கூடாது. 

சிலர் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக முத்தக் காட்சிகளை திணித்து படங்கள் எடுக்கிறார்கள். அதுபோன்ற முத்தக்காட்சிகளுக்கு நான் உடன்பட மாட்டேன். சினிமா எனக்கு பிடித்தமான தொழிலாக இருக்கிறது. ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என ரகுல்பிரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top