Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


May
30
இளையராஜாவிற்கு யுவன் தரவிருக்கும் பிறந்தநாள் பரிசு

#Cinema #Simbu - இளையராஜாவிற்கு யுவன் தரவிருக்கும் பிறந்தநாள் பரிசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,342 Views
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இது ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

சிம்புவின் பல படங்கள் தோல்வியடைந்ததால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது காரணம் சிம்பு யுவன் கூட்டணியில் வந்த பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

இதெல்லாம் இப்படி இருக்க அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பாடல் வெளியீட்டை ஜூன் மாதம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இந்தப்படத்தில் "ரோட்டுல வண்டி ஓடுது" என்ற பாடலை இளையராஜா பாடியுள்ளார்

இந்தப்பாடலை இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 02ம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த பாடல் "ஸ்பிரிச்சுவல் கானா" என குறிப்பிட்டுள்ளனர்.

அஷ்வின் தாத்தா என்ற கதாபாத்திரம் இந்த பாடலை படுவதுபோல் காட்சியமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top